Wednesday, 16 October 2013

சுக்ரன் ஒரு மஹா யோக கிரகம்....!!
*********************************
மிதுனம், கன்னி, மகரம், கும்ப லக்னம்.”
------------------------------------------------------- இந்த நான்கு லக்னகாரர்கள் ஜாதகத்தில் ” சுக்ரன் ”....நல்ல நிலையில் இருந்தாலே போதும்.....எதையும் சமாளிக்க முடியும்....!!
--------------------------------
இந்த 4 லக்னகார்களுக்கு....ஒரு முழு மஹா யோக கிரகம்.....!!
*********************************************************
சுக்ரன் ராசியில்....உச்சம் அடைவதை விட  நவாம்சத்தில்....உச்சம் அடைவதெ....அதிக பலனை தரும்....!!

No comments:

Post a Comment